/* */

காயிதே மில்லத் பிறந்த நாள் விழா- IUML சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

காயிதே மில்லத்தின் 126-வது பிறந்த நாள் விழா : IUML சார்பில் பொது மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

காயிதே மில்லத் பிறந்த நாள் விழா- IUML சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
X

காயிதே மில்லத் பிறந்த நாள் விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இன்று காயிதே மில்லத்தின் 126 -வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.தென்காசி மாவட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. தென்காசி நகர் பகுதிகளில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு நகர்ப்புறம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் நகரத் தலைவர் அபூபக்கர், மாநிலப் பேச்சாளர் முகமது அலி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Jun 2021 7:01 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!