/* */

வெள்ளரியில் மகசூல் அதிகரிக்கும் முறையை விளக்கிய வேளாண் கல்லூரி மாணவிகள்

வெள்ளரியில் மகசூல் அதிகரிக்கும் முறை பற்றி வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்.

HIGHLIGHTS

வெள்ளரியில் மகசூல் அதிகரிக்கும் முறையை விளக்கிய வேளாண் கல்லூரி மாணவிகள்
X

வெள்ளரி சாகுபடியில் மகசூல் அதிகரிப்பு பற்றி வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனர்.

தென்காசி மாவட்டம், கடையம் வட்டாரம், மேல் ஆம்பூர் கிராமத்தில் வெள்ளரியின் தரத்தை உயர்த்தவும் மகசூலை அதிகரிக்கும் செயல்முறை மற்றும் செயல் விளக்கம், எஸ் தங்கப்பழம் வேளாண் கல்லூரி மாணவிகளால் செய்து காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன் ராணி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் பா சண்முகசுந்தரம் செய்து கொடுத்தனர்.

மாணவிகள் அபர்ணா ,சுருதி,இலக்கியா, காவியா,ராஷ்மி, அமல் சாலிகா ,சுபத்ரா, ஜெயலட்சுமி,சாருலதா, சத்ய சோபிகா, ஆரியா சந்திரன்,சுவேதா ஆகியோர் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின்கீழ் வெள்ளரியின் தரத்தை உயர்த்தவும் மகசூலை அதிகரிக்கவும் செயல் விளக்கம் அளித்தனர்.

பந்தலில் காய்த்த வெள்ளரியில் ஒரு கல்லை கட்டி தொங்கவிடுவதன் மூலம் அதன் நீளம் அதிகரிக்கும் இடை உயரும் அதன் தரம் உயரும்.மேலும் வெள்ளரிக்காய்களை பாலிதீன் கவர் கொண்டு மூடுவதன் மூலம் பழ ஈக்கள் தாக்கத்தை குறைக்கலாம் . இதனால் வெள்ளரியில் மகசூல் அதிகரிக்கும் வெள்ளரியின் தரம் உயரும் மேலும் சந்தை விலை உயரும் என மாணவிகளால் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

Updated On: 17 March 2022 2:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?