/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மகளிருக்கு 50 % ஒதுக்கீடு விவரம் வெளியீடு

சிவகங்கை நகராட்சி தலைவர் பதவி பொதுபிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மகளிருக்கு  50 %   ஒதுக்கீடு விவரம் வெளியீடு
X

பைல் படம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு வார்டு வாரியாக விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சிவகங்கை நகராட்சி தலைவர் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட வார்டு வாரியாக ஒதுக்கீடு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. சிவகங்கை நகராட்சி தலைவர் பதவி பொதுபிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டுகளில் 1,2,5,6,7 ,11 ,15 ,17 ,21 ,22 ,23, 27 ஆகிய 12 வார்டுகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மற்ற வார்டுகளில் 3, 25, 26 ,ஆகிய 3 வார்டுகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மற்றும் 4,8 ,9, 10 ,12 ,13 ,14, 16 ,18 ,19, 20 ,2 4 ஆகிய 12-வார்டு பெண்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 27 வார்டுகளில் 50 சதவீத வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Updated On: 22 Jan 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  2. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  3. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  4. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  5. வந்தவாசி
    மது போதையில் ரகளை செய்த மகன்; கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ‘ பாசக்கார’...
  6. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  7. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  8. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  10. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...