/* */

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை - ஏற்காட்டில் 33.0 மி.மீ பதிவு

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், ஏற்காட்டில் அதிகபட்சமாக 33.0 மி.மீ பதிவாகி உள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை -  ஏற்காட்டில் 33.0 மி.மீ பதிவு
X

சேலம் மாவட்டத்தில் நேற்று 21.80 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஏற்காடு 33.0 மி.மீ., குறைந்தபட்சமாக எடப்பாடி 4.0 மி.மீ மழை பதிவாகி உள்ளன.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் :

ஏற்காடு ------------- 33.0 மி.மீ

ஓமலூர் -------------- 27.4 மி.மீ

சேலம் --------------- 23.7 மி.மீ

வாழப்பாடி ---------- 22.0 மி.மீ

கரியகோவில் -------- 20.0 மி.மீ

தம்மம்பட்டி ----------- 17.0 மி.மீ

ஆணைமடுவு ------- 15.0 மி.மீ

கெங்கவல்லி --------- 13.0 மி.மீ

ஆத்தூர் ------------ 10.0 மி.மீ

பெத்தநாயக்கன்பாளையம்-- 10.0 மி.மீ

வீரகனுர் --------------- 9.0 மி.மீ

காடையாம்பட்டி ------------ 8.3 மி.மீ

மேட்டூர் ------- 5.4 மி.மீ

எடப்பாடி ------- 4.0 மி.மீ

Updated On: 15 July 2021 3:56 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்