/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கொளத்தூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது

கொளத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக கூட்டணி 14 இடங்களில் வெற்றி பெற்று கைப்பற்றியுள்ளது.

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கொளத்தூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது
X

சேலம் மாவட்டம், கொளத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக 13 வார்டுகளிலும், விசிக 1 இடத்திலும், சுயேட்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் திமுக கூட்டணி 14 இடங்களில் வெற்றி பெற்று கொளத்தூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

1 - வது வார்டு கோவிந்தம்மாள் சின்னதம்பி திமுக.

2-வது வார்டு பாலசுப்பிரமணியன் திமுக

3-வது வார்டு கண்ணகி திமுக.

4-வது வார்டு மங்கம்மாள் திமுக.

5-வது வார்டு விக்னேஷ் திமுக வெற்றி.

6-வது வார்டு கவிதா தி மு க.

7-வது வார்டு கோவிந்தம்மாள் வி.சி.க

9-வது வார்டு சுஜிதா சுயேட்சை.

10-வது வார்டு தேவநாயகி திமுக.

11-வது வார்டு பாப்பாத்தி திமுக.

12-வது வார்டு நித்யா தி மு க.

13-வது வார்டு மகேஸ் காங்கிரஸ்.

14-வது வார்டு சங்கர் திமுக.

15-வது வார்டு மதியழகன் திமுக.


Updated On: 22 Feb 2022 11:15 AM GMT

Related News