/* */

மேட்டூர் அணையின் நீர்வரத்து 684 கன அடியாக குறைந்தது

இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்வரத்து 684 கன அடியாக குறைந்துள்ளது.

HIGHLIGHTS

மேட்டூர் அணையின் நீர்வரத்து 684 கன அடியாக குறைந்தது
X

கோப்பு படம்

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, 97.22 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 61.29 டி.எம்.சியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 684 கன அடியாக குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு, வினாடிக்கு 2,000 கன அடியாக உள்ளது.

Updated On: 2 Jun 2021 2:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?