/* */

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 25,400 கன அடியில் இருந்து 16,400 கன அடியாக குறைந்தது.

HIGHLIGHTS

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது
X

மேட்டூர் அணை

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, 120.00 அடியாகவும், அணையின் நீர் இருப்பு : 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, விநாடிக்கு 25,400 கன அடியில் இருந்து 16,400 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணையில் இருந்து, காவிரியில் 16,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 400 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Updated On: 8 Dec 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  4. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  5. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  6. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  8. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  9. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...