/* */

சேலத்தில் காய்கறி, பழங்களின் இன்றைய விலை நிலவரம்

சேலத்தில் காய்கறி பழங்களின் இன்றை விலை விவரம் குறித்து வேளாண் அதிகாரிகள் விலை பட்டியலை வெளியிட்டனர்.

HIGHLIGHTS

சேலத்தில் காய்கறி, பழங்களின் இன்றைய விலை நிலவரம்
X

சேலம் காய்கறி விற்பனை ( பைல் படம்)

சேலம் மாவட்ட காய்கறிகள் மற்றும் பழ வியாபாரிகள் கடைபிடிக்க வேண்டிய நிர்ணயிக்கப்பட்ட விலை பட்டியலை, வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டனர்.

விலை ஒரு கிலோவுக்கு ஆனது.,

தக்காளி- ரூ.20

கத்தரி - ரூ.32 முதல் 40

வெண்டை- ரூ.30

புடலை- ரூ. 20

பீர்க்கன் - ரூ. 30

சுரைக்காய்- ரூ.18 ஒரு காய்

சாம்பல் பூசணி- ரூ.14

சர்க்கரை பூசணி- ரூ.26

அவரைக்காய். - ரூ. 30

கொத்தவரை- ரூ.30

பாகற்காய் - ரூ.40

முள்ளங்கி - ரூ.16

பச்சை மிளகாய்- ரூ.34

பெரிய வெங்காயம்- ரூ.32

சின்ன வெங்காயம்- ரூ.40 முதல் 47


பூண்டு. – ரூ.140

முருங்கைக்காய்- ரூ.2 முதல் 5

சேனைக்கிழங்கு- ரூ.30

கருணைக்கிழங்கு- ரூ.46

கருவேப்பிலை- ரூ.26

கீரை கட்டு - ரூ.5 முதல் 10

மணத்தக்காளி கீரை- ரூ.10

புதினா கட்டு- ரூ.30

கொத்தமல்லி கட்டு- ரூ.20

தேங்காய்- ரூ.10 முதல் ரூ.25 / ஒரு காய்

வாழைக்காய்- ரூ.30

ஒரு வாழைப்பூ- ரூ.5 முதல் 10

ஒரு வாழைத்தண்டு- ரூ.5

ஒரு வாழை இலை- ரூ.1 முதல் ரூ.5

கோவக்காய்- ரூ.40

இஞ்சி-. ரூ 70

உருளைக்கிழங்கு- ரூ.26

கேரட் - ரூ.80

பீட்ரூட்- ரூ26 முதல்.46

பீன்ஸ் - ரூ.76

முட்டைக்கோஸ் - ரூ.24

குடைமிளகாய் - ரூ.50

சௌசௌ - ரூ.30

காலிஃப்ளவர் - ரூ.30 முதல் ரூ.40 வரை

மாதுளை- ரூ.100 முதல் 170

திராட்சை. – 40 முதல் 80

மாம்பழம்- ரூ.30 முதல்.60

ஆப்பிள்- ரூ.200

சாத்துக்குடி - ரூ.120

முலாம்பழம் - ரூ.26

ஆரஞ்சு. - ரூ.100

மாங்காய் - ரூ.30

இளநீர்- ரூ.15 முதல் ரூ.30

வெள்ளரி. – ரூ. 30 முதல் 80

பெருநெல்லி- ரூ.80

பப்பாளி - ரூ.30

எலுமிச்சை - ரூ.4 முதல் ரூ. 6 பழம்

பூவன்- ரூ.36

ரஸ்தாளி – ரூ 36

தேன் வாழை- ரூ 36

செவ்வாழை- ரூ. 50


Updated On: 2 Aug 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...