/* */

வாலாஜாப்பேட்டை யில் 21 கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம்

வாலாஜாப்பேட்டை வட்டத்தில் இடமாற்றமான 21 கிராம நிர்வாக அலுவலர்களும் பணியில் சேர்வதற்கான கடிதத்தை துணை வட்டாட்சியரிடம் வழங்கினர்

HIGHLIGHTS

வாலாஜாப்பேட்டை யில் 21 கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம்
X

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்குட்பட்ட 55 கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களில், நரசிங்கபுரம், நவ்லாக் புளியங்கண்ணு, சீகராஜபுரம், வாணாபாடி முகுந்தராயபுரம் உள்ளிட்ட 21 கிராம நிர்வாக அலுவலர்களுக்கான இடமாற்ற கலந்தாய்வு கோட்டாட்சியர் தலைமையில் நடந்தது. அதனையடுத்து, கோட்டாட்சியர், 21 பேரையும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

எனவே, அவரது உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர்கள் 21 பேரும் இடமாறுதல் உத்தரவினைப் பெற்று அவரவர் பணியிடங்களில் சேருவதற்கான கடிதங்களை வாலாஜாப்பேட்டை தலைமை அலுவலக துணை வட்டாட்சியர் பொறுப்பு பாலாஜியிடம் வழங்கினர். அவர்கள் அனைவருக்கும் துணை வட்டாட்சியர் பாலாஜி வாழ்த்துகளை தெரிவித்தார்.

Updated On: 6 Aug 2021 1:57 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  2. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  3. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  7. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  8. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்