வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள்: திமுக 14, அதிமுக 3

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் திமுக 14 , அதிமுக 3, காங். 1, பாமக 2

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள்: திமுக 14, அதிமுக 3
X

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித்தேர்தலில், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்

வார்டு 1 தி.மு.க சு இராதாகிருஷ்ணன் வெற்றி

வார்டு 2 தி.மு.க சு ராமசந்திரன் வெற்றி

வார்டு 3 தி.மு.க கு திலகவதி வெற்றி

வார்டு 4 தி.மு.க ச துளசி வெற்றி

வார்டு 5 தி.மு.க பா புவனேஸ்வாி வெற்றி

வார்டு 6 தி.மு.க லோ பாப்பாத்தி வெற்றி

வார்டு 7 தி.மு.க எம் செல்வி வெற்றி

வார்டு 8 அ.தி.மு.க தி பரிமளா வெற்றி

வார்டு 9 தி.மு.க எஸ் வெங்கட்ரமணன் வெற்றி

வார்டு 10 தி.மு.க வி கோமதி வெற்றி

வார்டு 11 தி.மு.க அ பக்தவச்சலம் வெற்றி

வார்டு 12 இ.தே.கா க வசந்தி வெற்றி

வார்டு 13 தி.மு.க கு ராணி வெற்றி

வார்டு 14 தி.மு.க வேலாயுதம் வெற்றி

வார்டு 15 பாமக ஷகிலா வெற்றி

வார்டு 16 தி.மு.க க நாராயணன் வெற்றி

வார்டு 17 பாமக மு அண்ணா ஆறுமுகம் வெற்றி

வார்டு 18 தி.மு.க கருணாகரன் வெற்றி

வார்டு 19 அ.தி.மு.க பி.உமா வெற்றி

வார்டு 20 தி.மு.க இந்திராணி வெற்றி

Updated On: 13 Oct 2021 10:12 AM GMT

Related News