/* */

இராணிப்பேட்டையில் வாக்காளர் வரைவுபட்டியலை கலெக்டர் வெளியிட்டார்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் வரைவுப்பட்டியலை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டார்

HIGHLIGHTS

இராணிப்பேட்டையில் வாக்காளர் வரைவுபட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
X

இராணிப்பேட்டை மாவட்ட வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021க்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்களர்பட்டியலை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், அவரது அலுவலகத்திலுள்ள கூட்டரங்கில் வெளியிட்டார்

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை விரைவில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவிக்க உள்ளது. அதில் மாவட்டத்திலுள்ள 7ஒன்றியங்களுள்288 கிராமப் பஞ்சாயத்துகளில் வரைவு செய்யப்பட்ட1410 வாக்குச்சாவடிமையங்கள் உள்ளது. அதில் 6லட்சத்து67ஆயிரத்து 237வாக்காளர்கள் உள்ளனர். அவை அரக்கோணம், ஆற்காடு, காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர், திமிரி மற்றும் வாலாஜா ஆகிய ஓன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் உள்ள ஆண்,பெண்,மற்றும் இதர வாக்காளர்கள் உள்ளிட்டோரின் புகைப்படங்களிடன் கூடிய வரைவுபட்டியல் விபரங்களாக வெளியிட்டுள்ளதாக கூறினார்.

மேலும், அவற்றை அரசியல் கட்சியினர் சம்பந்தபட்ட ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்களை சந்தித்து 3-9-2021க்குள் பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். வெளியீட்டின்போது, ஊரக திட்ட இயக்குநர் முகமை லோகநாயகிமற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 31 Aug 2021 10:09 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!