/* */

இராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 1293 பேர் வேட்பு மனுதாக்கல்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மொத்தம் 1293பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளதாக கலெக்டர் அறிவிப்பு

HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 1293 பேர் வேட்பு மனுதாக்கல்
X

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடக்க நகர்புற ஊள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடுபவர்களிடமிருந்து கடந்த 28ந்தேதி வெள்ளிக்கிழமை முதல் இன்றோடு 1293 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்த நிலையில் மனுக்கள் பெறப்படும் பணிகள் நிறைவடைந்ததாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலரான பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

அதில் மாவட்டத்தில் உள்ள6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளின் வார்டுகளில் போட்டியிட மொத்தம் 1293 மனுக்கள் பெறப்பட்டுள்ளன

அரக்கோணம் நகராட்சியில் - 216,

ஆற்காட்டில் -116,

மேல்விஷாரத்தில் - 137,

இராணிப்பேட்டை -126,

சோளிங்கர் - 167,

வாலாஜா -,88

மற்றும் பேரூராட்சிகளான

அம்மூர் - 70,

கலவை. -49,

காவேரிப்பாக்கம் - 64,

நெமிலி. - 53,

பணப்பாக்கம்.- 44 ,

தக்கோலம். -,65,

திமிரி. -56,

விளாப்பாக்கத்தில் -46

என நகராட்சிகளில் மொத்தம் 846 மனுக்களும் பேரூராட்சிகளில் மொத்தம் 447 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 4 Feb 2022 4:27 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  2. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  3. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  4. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  5. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  7. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  8. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  9. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  10. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...