ஆற்காடு ஒன்றியம் 16வது வார்டில் நான்குமுனை போட்டி

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் 16வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு நான்குமுனை போட்டி நிலவுகிறது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஆற்காடு ஒன்றியம் 16வது வார்டில் நான்குமுனை போட்டி
X

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 6ம் தேதி நடக்கிறது.

இதில் 16வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் கருணாகரன், திமுக சார்பில் ரவிசந்திரன், நாம் தமிழர் சார்பில் சீனிவாசன, பாமக சார்பில் நாகராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Updated On: 1 Oct 2021 4:54 PM GMT

Related News