/* */

இராமேஸ்வரம் நகராட்சியில் குப்பைகள் அகற்றுவதற்காக 10 வாகனங்கள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

இராமேஸ்வரம் நகராட்சிக்கு குப்பை வாகனங்கள்- எம்எல்ஏ- முத்துராமலிங்கம் வாகனத்தை ஓட்டி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

இராமேஸ்வரம் நகராட்சியில்  குப்பைகள் அகற்றுவதற்காக  10 வாகனங்கள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
X

இராமேஸ்வரம் நகராட்சிக்கு 10 குப்பை அள்ளும் வாகனங்களை எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் நகராட்சிப் பகுதியில் சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள 15 ஆவது நிதிக்குழு பரிந்துரையின்படி, 9 இலகு ரக வாகனங்கள் மற்றும் ஒரு கனரக வாகனம் என ரூ.84 லட்சம் மதிப்பில் மொத்தம் 10 குப்பை வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் நகராட்சி ஆணையா் ராமா் தலைமையில், இராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் வாகனங்களை கொடியசைத்து தொடக்கிவைத்ததுடன், சிறிது தொலைவு கனரக வாகனத்தை ஓட்டினார். தொடா்ந்து, அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

Updated On: 12 July 2021 4:59 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!