/* */

பொறுப்பற்ற வாகன ஓட்டிகளால் தொற்று பரவல் அதிகாரிக்கும் அபாயம்

கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் பொறுப்பற்ற வாகன ஓட்டிகளால் தொற்று பரவல் வேகம் அதிகாரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பொறுப்பற்ற வாகன ஓட்டிகளால் தொற்று பரவல் அதிகாரிக்கும் அபாயம்
X
கொரோனா பரவலை அதிகரிக்க செய்யும் பொறுப்பற்ற வாகன ஓட்டிகள்.

தமிழகத்தில் கொரொனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவிவருகிறது. நாளுக்கு நாள் ஏராளமானோர் பலியாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது .கொரொனா தொற்றின் முதல் அலையை விட இரண்டாவது அலையில் அதிகமாக வயோதிகர்கள் மட்டுமின்றி எந்த இணை நோயும் இல்லாத இளைஞர்களையும் பலிகொண்டு வருகிறது.

இதனை கட்டுப்படுத்தும் விதமாக 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து நோய் தொற்று சங்கிலியை உடைக்க ஊரடங்கை மதித்து தனித்திருக்குமாறு கூறியிருந்த நிலையில் இராமநாதபுரம் நகர் பகுதியில் அரசின் உத்தரவை துளியும் மதிக்காமல் இருசக்கர வாகனத்தில் வழக்கம் போல மக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று பாதிப்பின் வேகம் மேலும் அதிகாரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது இதனை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு கூட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


Updated On: 11 May 2021 5:09 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  5. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  7. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  8. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  9. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  10. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்