/* */

அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் - அமைச்சர்

கொரோனா பேரிடரை சமாளிக்க...

HIGHLIGHTS

அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் - அமைச்சர்
X

கொரோனா பேரிடரை சமாளிக்க அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சென்று ஆய்வு நடத்தி மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 600 படுக்கைகள் உள்ளன இதில் 400 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் உள்ளன

பரமக்குடி மருத்துவமனையில் 800 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன இங்கு தேவையான ஆக்சிஜன் வசதி உள்ளது பொதுமக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை கொரோனா பேரிடர் காலத்தில் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும் அவற்றை சமாளித்து இதுவும் கடந்து போகும் என்ற எண்ணத்தில் அதிகாரிகள் அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்களது தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை வரச்சொல்லி கட்டாயப்படுத்தியதாக செய்தியாளர்கள் புகார் தெரிவித்தனர். மேலும் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் உரிய நேரத்திற்கு வருவதில்லை என்றும் அமைச்சரிடம் செய்தியாளர்கள் புகார் தெரிவித்தனர்.அதற்கு அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

#rajakannappan #Minister #Dharmapuridistrict #கொரோன #tamilnaduGovernment #ஆய்வு #அதிகாரிகள் #அமைச்சர்ராஜகண்ணப்பன் #CoronaSpread #Instanews #tamilnadu #ramnad #review #corona #ramanathapuram #CoronaAwareness #Awareness #coronavirus #Corona2ndWave #stayhome #staysafe #covid-19 #Covid2ndWave

Updated On: 17 May 2021 5:08 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...