/* */

சமூக இடைவெளியோடு நின்று நிவாரண தொகை பெற்று சென்ற பொதும்க்கள்

புதுக்கோட்டையில் கொரோனா நிவாரணத்தை பொதுமக்கள் சமூக இடைவெளியோடு நின்று வாங்கி சென்றனர்.

HIGHLIGHTS

சமூக இடைவெளியோடு நின்று நிவாரண தொகை பெற்று சென்ற பொதும்க்கள்
X

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் கொரோன நிவாரண தொகை 2000 ரூபாய் முதல் தவணை வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்த நிலையில் இன்று புதுக்கோட்டை நகர பகுதிகளில் பல்வேறு நியாயவிலை கடைகளில் கொரோன நிவாரணத்தொகை 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது

நியாயவிலைக் கடைகளின் முன்பு பொது மக்கள் கூட்டமாக கூட கூடாது சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிப்பதற்கு அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில்

கீழ மூன்றாம் வீதியில் உள்ள நியாய விலை கடையில் தனிமனித இடைவெளியை கடைபிடித்து வரிசைகட்டி நின்று 2000 ரூபாய் நிவாரண தொகையை பெற்று சென்றனர்..

Updated On: 15 May 2021 11:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?