/* */

புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கம் சார்பில் ஆதரவற்றோருக்கு நிவாரண உதவி

சந்தைப்பேட்டை நகராட்சி விடுதியில் உள்ள ஆதரவற்றோருக்கு சீருடைகள் நிவாரண உதவிகளை வழங்கப்பட்டது

HIGHLIGHTS

புதுக்கோட்டை  செஞ்சுரி  லயன்ஸ்  சங்கம் சார்பில் ஆதரவற்றோருக்கு  நிவாரண உதவி
X

புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கம் சார்பில் ஆதரவற்றோருக்கு சீருடைகள் நிவாரணஉதவிகள்.   வழங்கினார்.


புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கம் சார்பில் ஆதரவற்றோருக்கு சீருடைகள் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கம் , நியூ மோடி பேட்மிட்டன் கிளப் சார்பில் புத்தாடைகள் மதிய உணவுவழங்கும் விழா இன்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, சங்கத்தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார் .சிறப்பு விருந்தினராக முன்னாள் செயலாளர் லயன்ஸ். அரவிந்த் கலந்து கொண்டு, சந்தைப்பேட்டை நகராட்சி விடுதியில் உள்ள ஆதரவற்றோருக்கு சீருடைகள் நிவாரண உதவிகளை வழங்கினார். சங்க நிர்வாகிகள் ,மற்றும் மருத்துவ மாணவி ஹரிணி அரவிந்த் , மாணவர் ரிஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக துணை செயலாளர் டேவிட்வரவேற்றார். செஞ்சுரி லயன்ஸ் செயலாளர் எஸ் பக்தவச்சலம் நன்றி கூறினார்

Updated On: 7 Nov 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்