/* */

பெரியார் பிறந்த நாள்:உருவச்சிலைக்கு புதுக்கோட்டை திமுக சார்பில் மரியாதை

பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட திமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் சமூக நீதி நாள் உறுதி எடுத்துக்கொண்டனர்

HIGHLIGHTS

பெரியார் பிறந்த நாள்:உருவச்சிலைக்கு புதுக்கோட்டை  திமுக சார்பில் மரியாதை
X

புதுக்கோட்டா மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் விழா

பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று பெரியாரின் 173வது பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட அவருடைய புகைப்படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்வில், மாவட்ட பொருளாளர் செந்தில் , சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை தமிழ்ராஜா, நகர கழக செயலாளர் நைனாமுகமது, நெசவாளர் அணி அமைப்பாளர் எம். எம் பாலு ,புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பெரியார் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட திமுக அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழியை கட்சி நிர்வாகிகள் எடுத்துக்கொண்டனர்.

Updated On: 17 Sep 2021 9:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?