பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கபடி போட்டி: எம்எல்ஏ முத்துராஜா துவக்கிவைப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கபடி போட்டியை புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கபடி போட்டி: எம்எல்ஏ முத்துராஜா துவக்கிவைப்பு
X

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டியை துவக்கி வைத்த புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா.

தமிழகம் முழுவதும் தமிழர்கள் திருநாளான பொங்கல் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மற்றும் பொங்கல் விழா போட்டிகள் என பல்வேறு இடங்களில் போட்டியில் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சி கீழபுலவன்க்காட்டில் நடைபெற்ற மாபெறும் கபடி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசினை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா வழங்கி சிறப்பித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் கபடி விழாக்குழு மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 15 Jan 2022 11:58 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  சொந்த ஊர்களுக்கு, ஒரு நாளில் 1.42 லட்சம் பேர் பயணம்
 2. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று 225 ஊராட்சிகளில் கிராமசபை...
 3. சினிமா
  ஹீரோவாக ஆசைப்பட்ட அனிருத்: அட்வைஸ் சொன்ன ரஜினி
 4. தேனி
  இரண்டு டிஎம்சி தண்ணீரை இழந்தோம்... நீடிக்கும் பெரியாறு பெருந்துயரம்
 5. சினிமா
  துல்கர் சல்மானுடன் நடிக்கவில்லையே.. நடிகை பூஜா ஹெக்டே புலம்பல்
 6. ஆன்மீகம்
  குரு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடுமாம்...!
 7. சினிமா
  இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா தம்பதி போட்டோ வைரல்
 8. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் 68 அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
 9. தமிழ்நாடு
  சர்வதேச காற்றாடி திருவிழா மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது
 10. தமிழ்நாடு
  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்