/* */

புதுக்கோட்டை மன்னர் சிலைக்கு சிபிஎம் கட்சி சார்பில் மரியாதை

CPM pays homage to Pudukkottai king statue

HIGHLIGHTS

புதுக்கோட்டை மன்னர் சிலைக்கு சிபிஎம் கட்சி சார்பில் மரியாதை
X

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ராஜாகோபால தொண்டைமான் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த மார்க்சிஸ்ட் கட்சி எம்எல்ஏ சின்னத்துரை. உடன் மாவட்டச்செயலர் எஸ். கவிவர்மன், நிர்வாகி  சு.மதியழகன் உள்ளிட்டோர்

புதுக்கோட்டை மன்னர் சிலைக்கு சிபிஎம் மரியாதை செய்தனர்.

புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமானின் நூற்றான்டு விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு சார்பில் ஞாயிற்றுக்கிழமையன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உள்ள மன்னரின் சிலைக்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், ஜி.நாகராஜன், சு.மதியழகன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தனன், நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 26 Jun 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?