/* */

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு முன்னோட்ட போட்டிகள்

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு முன்னோட்ட சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டன

HIGHLIGHTS

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு முன்னோட்ட போட்டிகள்
X

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு முன்னோட்ட சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள்

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு முன்னோட்ட விழிப்புணர்வு

44-ஆவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் 28.07.2022 முதல் 10.08.2022 வரை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவ, மாணவியர்களிடையே செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு முன்னோட்ட விழிப்புணர்வு சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது.

போட்டிகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.எம்.குமரன், துவக்கி வைத்து பார்வையிட்டார் நிகழ்வில் சதுரங்கபயிற்சியாளர்கள் துணைத் தலைவர் அடைக்கலவன் செயலாளர் பேராசிரியர் கணேசன், அங்கப்பன் புதுகை செல்வம், வினிதாசெல்வம் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 July 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...