/* */

ரம்ஜான் பண்டிகைக்கு தொழுகைக்கு அனுமதி இல்லாததால் பள்ளிவாசல்கள் வெறிச்சோடியது

புதுக்கோட்டை மாவட்டத்தில்.

HIGHLIGHTS

ரம்ஜான் பண்டிகைக்கு தொழுகைக்கு அனுமதி இல்லாததால் பள்ளிவாசல்கள் வெறிச்சோடியது
X

இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையாக கருதப்படும் ரமலான் பண்டிகை இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது.

தற்போது கொரோன வைரஸ் தொற்று இரண்டாவது அலை காரணமாக நோய்த் தொற்று அதிகமாக பரவி வருவதால் அதிக அளவில் கூட்டங்கள் கூட கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகைக்கு அனுமதி வழங்கப்படாததால் வெறிச்சோடி பள்ளிவாசல்கள் காணப்படுகிறது.


இஸ்லாமியர்கள் அவர்கள் வீடுகளில் ரமலான் பண்டிகையை கொண்டாட வேண்டும் என தமிழக அமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் தற்போது புதுக்கோட்டை நகர பகுதியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் வெறிச்சோடி காணப்படுகிறது அதேபோல் பள்ளிவாசல்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.







Updated On: 14 May 2021 3:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  2. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  3. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  4. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  5. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  6. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  7. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  8. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  9. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  10. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...