/* */

தண்ணீர் லாரி மோதி ஒருவர் பலி; பெரம்பலூரில் கிராம மக்கள் சாலை மறியல்

தண்ணீர் லாரி மோதி ஒருவர் பலியானதால், அரியலூர்- பெரம்பலூர் சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தண்ணீர் லாரி மோதி ஒருவர் பலி; பெரம்பலூரில் கிராம மக்கள் சாலை மறியல்
X

பெரம்பலூர் - அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

பெரம்பலூர் அருகே உள்ள கே.எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(35 ). இவர் தனது இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக கே.எறையூர் பிரிவு சாலைக்கு வரும் பொழுது முன்னே சென்ற தண்ணி லாரியை முந்தினார. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதைத்தொடர்ந்து, கே.எறையூர் சேர்ந்த கிராம பொதுமக்கள், கிராமத்தில் அதிகமான கிரஷர் மற்றும் குவாரிகள் உள்ளதால் அதிகமான லாரிகள் வருகின்றன. இந்த லாரிகள் அதிவேகமாக வருவதன் காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது. மேகம் கிராம சாலையை அகலப்படுத்தி வேகத்தடை தேவையான இடத்தில் அமைக்க வேண்டும் என தெரிவித்து கே.எறையூர் பிரிவு சாலையான பெரம்பலூர் - அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தையடுத்து பொதுமக்கள் சாலை மரியலை கைவிட்டனர்.

Updated On: 29 July 2021 8:17 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  2. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  3. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  4. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ+ அங்கீகாரம் வழங்கியது நாக் அமைப்பு
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  6. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  7. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  8. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  9. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?