/* */

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம், பாடாலூரில் நடைபெற்றது.

HIGHLIGHTS

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்
X

பாடாலூரில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடாலூர் கிராமத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாகக்குழு தலைவர் சசிக்குமார் தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட தலைவர் ராஜா வரவேற்புரை நல்கினார்.

இதில், தமிழகம் முழுவதும் உள்ள 30 மாவட்டங்களில் இருந்து மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 84 நபர்களுக்கு மாவட்ட மாறுதல் வழங்கிய தமிழக முதல்வர், வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மாநில நிர்வாகக்குழு செயலாளர் சுரேஷ், மாநில தலைமை தேர்தல் ஆணையர் ராஜரத்தினம், உதவி தேர்தல் ஆணையர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட செயலாளர் ரெங்கராஜ், துணைத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன், பொருளாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பெரம்பலூர் மாவட்ட உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 9 Oct 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...