/* */

பெரம்பலூர் பஸ் நிலையத்தில் கட்டைப்பையில் வைத்து வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

பெரம்பலூர் பஸ் நிலையத்தில் கட்டைப்பையில் வைத்து வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை போலீசார் மீட்டு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் பஸ் நிலையத்தில் கட்டைப்பையில் வைத்து வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
X

குழந்தையை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு  அவசர மருத்துவ தொழில் நுப்ப வல்லூநர் சத்யா ஆகியோர் சுகாதாரத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நான்கு ரோடு செல்லும் சாலையில் உதவி மின பொறியாளர் அலுவலகம் அருகே சாலையோரத்தில் இருந்த கட்டை பையிலிருந்து குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டு நாய்கள் குரைத்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் கட்டை பையை திறந்து பார்த்தபோது அதனுள் பிறந்து சுமார் ஒரு மாதமான பெண்குழந்தை இருப்பது கண்டு அதிர்ச்சியுற்று காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீஸார் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். குழந்தையை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக் கொண்டு சென்று108 ஓட்டுநர் சரவணக்கமார் மற்றும் அவசர மருத்துவ தொழில் நுப்ப வல்லுனர் சத்யா ஆகியோர் சுகாதாரத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்து பராமரித்து வருகின்றனர்.பெற்றோரே ஒரு மாத பெண் குழந்தையை சாலையில் வீசி சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 12 Jan 2022 4:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  2. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  3. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  5. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  6. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  7. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  8. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  9. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  10. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...