/* */

போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை

போரில் உயிரிழந்த  ராணுவ வீரர்களுக்கு மரியாதை
X

குன்னூர் வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில், ஸ்வர்னிம் விஜய் வர்ஷ் நினைவாக மலர் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டர் மற்றும் வெலிங்டன் ராணுவ நிலையம் ஸ்வர்னிம் விஜய வர்ஷின் 50வது ஆண்டு வெற்றியை கொண்டாடும் நிகழ்வை நினைவு கூறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரின் வெற்றி மற்றும் துணிச்சலை நினைவு கூறும் வகையில் வீரர்களின் மகத்தான தியாகத்தை கவுரவிக்கும் வகையில் மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டரின் போர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ராணுவ இசையுடன் பேண்ட் வாத்தியம் முழங்க வீரர்களுக்கு மலர் வளையம் வைக்கப்பட்டது. வெலிங்டன் ராணுவ பாதுகாப்பு சேவை பணியாளர்கள் கல்லூரி லெப்டினன்ட் ஜெனரல் எம்.ஜே.எஸ். கலோன், வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டர் ராஜேஷ்வர் சிங் உட்பட ஓய்வு பெற்ற ராணுவ உயர்அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Updated On: 10 March 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!