124-வது உதகை மலர்க்காட்சியில் கலை நிகழ்ச்சி : பார்வையிட்டார் முதல்வர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124-வது உதகை மலர்க்காட்சியினை தொடங்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
124-வது உதகை மலர்க்காட்சியில் கலை நிகழ்ச்சி : பார்வையிட்டார் முதல்வர்
Xதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20.5.2022) நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124-வது உதகை மலர்க்காட்சியினை தொடங்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, சட்டமன்ற உறுப்பினர் ஆர். கணேஷ், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் சா.ப. அம்ரித், இ.ஆ.ப., தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 20 May 2022 12:16 PM GMT

Related News

Latest News

 1. விழுப்புரம்
  ஆதார் இ-சேவை மையத்தில் ஆட்சியர் மோகன் திடீர் ஆய்வு
 2. விழுப்புரம்
  புதிய மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு
 3. டாக்டர் சார்
  வீட்டிலேயே கர்ப்பத்தை உறுதி செய்யும் சில எளிய முறைகள்
 4. திருக்கோயிலூர்
  திருக்கோவிலூரில் நடைபெற்ற ஆணழகன் போட்டி
 5. தமிழ்நாடு
  அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை: உயர்நீதிமன்றம்...
 6. திருவில்லிபுத்தூர்
  திருவில்லிபுத்தூரில் பஞ்சு மில்லில் தீடீர் தீ விபத்து
 7. தேனி
  அக்னி வீரர்களுக்கு இலவசம்: அள்ளித்தரும் முன்னாள் ராணுவ வீரர்கள்
 8. டாக்டர் சார்
  Livogen Tablet uses in Tamil லிவோஜென் மாத்திரை பயன்பாடுகள் தமிழில்
 9. தேனி
  தேனி மாவட்டத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு 54 ஆக அதிகரிப்பு
 10. டாக்டர் சார்
  Ferrous Sulphate and Folic Acid Tablet uses in Tamil இரும்பு சல்பேட்...