/* */

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக, திமுக தலா 3 இடங்களில் ஆதிக்கம்

நாமக்கல் மாவட்டத்தில், மொத்தம் உள்ள 6தொகுதிகளில், அதிமுக மற்றும் திமுக, தலா 3 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றன.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக, திமுக தலா 3 இடங்களில் ஆதிக்கம்
X

நாமக்கல் மாவட்டத்தில், மொத்தம் உள்ள 6தொகுதிகளில், அதிமுக மற்றும் திமுக தலா 3தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன.

அதன்படி, குமாரபாளையம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில், திமுக வேட்பாளர்கள் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல் ஆகிய தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

Updated On: 11 May 2021 2:47 AM GMT

Related News