/* */

இன்று குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்று (17ம் தேதி) குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

இன்று குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்.

இன்று குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள் :

குமாரபாளையம் :

தட்டான்குட்டை தொடக்கப்பள்ளி, அரசு மருத்துவமனை, பச்சாம்பாளையம் தொடக்கப்பள்ளி, சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய இடங்களிலும்

பள்ளிபாளையம் :

இலுப்புலி தொடக்கப்பள்ளி, அரசு மருத்துவமனை, காடச்சநல்லூர் தொடக்கப்பள்ளி, நகர ஆரம்ப சுகாதார மையம் ஆகிய இடங்களிலும் போடப்படுகிறது. இவ்வாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 17 Sep 2021 3:17 AM GMT

Related News