அமைச்சர் ஓஎஸ் மணியன் வேட்புமனு தாக்கல்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அமைச்சர் ஓஎஸ் மணியன் வேட்புமனு தாக்கல்
X

வேதாரண்யத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓஎஸ் மணியன் வேட்புமனுதாக்கல் செய்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓஎஸ் மணியன் மேலத்தெருவில் அமைந்துள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்து பின்னர் கட்சி அலுவலகத்தில் அதிமுக கொடியினை ஏற்றி பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வேதாரண்யம் தாலுக்கா அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் துரைமுருகனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Updated On: 15 March 2021 12:30 PM GMT

Related News