/* */

நாகப்பட்டினத்தில் ஒரே நாளில் 20 பேர் தொற்றால் உயிரிழப்பு பொதுமக்கள் அச்சம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒருநோளில் கொரோனா சிகிச்சை பலன் இன்றி 20 பேர் இறந்தனர். பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

HIGHLIGHTS

நாகப்பட்டினத்தில் ஒரே நாளில் 20 பேர் தொற்றால் உயிரிழப்பு பொதுமக்கள் அச்சம்
X

உலகை அச்சுறுத்தி வரும் கொரனா நோய் தொற்று தமிழகத்தில் தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில் நாகை மாவட்டத்தில் இதுவரை 24 ஆயிரத்து 711 பேர் கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் 20 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து இறப்பின் எண்ணிக்கை 297 ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு தினங்களாக 3 பேர் 5 பேர் என உயிரிழந்து வந்த நிலையில் தற்போது ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 26 May 2021 1:55 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்