/* */

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவக்க பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று, துவக்க பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவக்க பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
X

கோப்பு படம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டது

இந்நிலையில், இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இன்று காலையிலும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, 12.11.2021 இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1 ஆம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள துவக்க பள்ளிகளுக்கு மட்டும், விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசந்திர பானு ரெட்டி அறிவித்துள்ளார்.

மேலும், உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 12 Nov 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?