/* */

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று மேலும் 28 பேருக்கு கொரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று ஒரே நாளில், 28 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று மேலும் 28 பேருக்கு கொரோனா
X

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று ஒரே நாளில், 28 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் 28 பேருடன் சேர்த்து மாவட்டத்தில், மொத்தமாக, 41 ஆயிரத்து, 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட அளவில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட, 36 பேர் உட்பட, 40ஆயிரத்து, 540 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது, 342 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை, 321 ஆக உள்ளது.

Updated On: 27 July 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  3. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  4. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  5. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  6. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  7. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  8. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  9. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  10. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்