/* */

கரூர் மாநகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்- மக்கள் அவதி

கரூர் மாநகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

HIGHLIGHTS

கரூர் மாநகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்- மக்கள் அவதி
X

கரூர் நகரில் தினமும் ஏற்படும் வாகன நெரிசலால், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். 

தமிழக அளவில் மைய மாவட்டம், தொழில்கள் நிறைந்த மாவட்டம், கொசுவலை, டெக்ஸ்டைல் ஆகிய தொழில்களில் முன்னோடி மாவட்டம் என்றெல்லாம் பெருமை வாய்ந்த கரூர். காலங்கள் மாறி, பல வியக்கத்தகு மாற்றங்கள் வந்தாலும், அவையெல்லாம் இன்னும் கரூர் பக்கம் வரவில்லை போலிருக்கிறது.

கரூரில் இன்றும் அந்த பழைய ரோல் மாடல் தான் நடந்து வருகின்றது. டிராபிக் ஜாம் என்றால் அதில் முன்னணியில் கரூர் உள்ளது. கரூர் மாநகராட்சியில் திண்ணப்பா கார்னர் பகுதியில் மாலை நேரங்களில் செங்குந்தபுரத்தில் இருந்து வரும் இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் பழைய சேலம் பைபாஸ் சாலையில் இணைவதினால் அங்கு அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

இதனை கரூர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஒட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஒட்டிகளை சிரமம் இல்லாமல் அனுப்பி வைக்க உதவ வேண்டும் என்று, பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 3 March 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  2. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  3. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  4. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  5. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  6. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  7. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  8. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  9. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  10. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...