/* */

கரூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள்

கரூர் மாவட்டத்தில் இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களின் விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்.

கரூர் மாவட்டத்தில் கரூர் நகராட்சி பகுதியில் உள்ள பழைய மருத்துவமனை வளாகம், வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனை, குளித்தலை தலைமை அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசிகளான கோவாக்சின், கோவிஷீல்டு ஆகியவை 24 மணி நேரமும் போடப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் பிற இடங்களில கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரம் வருமாறு:

ஜெகதாபி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மூக்கனாங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பாகநத்தம் நொச்சிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ரெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கோவிந்தம் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, உப்பிடமங்கலம் அரசு ஆரம்பப்பள்ளி, ரெங்கபாளையம் அரசு ஆரம்பப்பள்ளி, கவுண்டம்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி, மணல்மேடு நடுநிலைப்பள்ளி, சித்தலவாய் ஊராட்சியில் உள்ள முனையனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குண்டக்கல்பட்டி ஆரம்பப்பள்ளி.

பிள்ளாபாளையம் ஊராட்சி உள்ள கொம்பாடிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வல்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வடவம்பாடி ஊராட்சியில் உள்ள கரட்டுப்பட்டி ஆரம்பப்பள்ளி, முத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கலையாப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி, க.சின்னாட்டிபட்டி செயின்ட் தாமஸ் ஆரம்பப்பள்ளி, தென்னிலை மேற்கில் உள்ள பெருக்கம் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வங்காளம் பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கா பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மொஞ்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, லிங்கம்நாயக்கன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சௌந்தராபுரம் ஒன்றிய தொடக்கப்பள்ளி, கோவிலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

Updated On: 16 Sep 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!