/* */

குமரியில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

குமரியில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட 25 பேர் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

HIGHLIGHTS

குமரியில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுகவில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த முன்னாள் தோவாளை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் உட்பட 10 பேரை கட்சியின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்ததாக கூறி அக்கட்சி தலைமை நீக்கியது.

இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் உட்பட 25 பேர் இன்று திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். ஏற்கெனவே, கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவில் சலசலப்புகள் நிலவி வரும் நிலையில், கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் உள்பட 25 நபர்கள் ஒரே நாளில் திமுகவில் இணைந்துள்ளர். இந்நிலையில், மேலும் பலர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது, அரசியல் பார்வையாளர்களை கவனிக்க வைத்துள்ளது.

Updated On: 21 July 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்