/* */

விளையாட்டு துறையில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம், குமரி ஆட்சியர் தகவல்

விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

விளையாட்டு துறையில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம், குமரி ஆட்சியர் தகவல்
X

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த்  (பைல் படம்)

இந்திய நாட்டின் இரண்டாம் பெரிய விருதான பத்மவிருதுகள்-2022. குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட உள்ளது. இந்த விருதுகள் பல துறைகளில் அளப்பரிய சாதனை புரிந்தவர்கள், கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை போன்ற துறைகளில் அளப்பரிய சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இதில் விளையாட்டு துறையில் அளப்பரிய சாதனை புரிந்தவர்கள் அவர்களது விண்ணப்பதினை www.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், பதிவேற்றம் செய்ய 15-9- 2021 கடைசி நாள் எனவும் ஆட்சியரின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு நாகர்கோவில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகத்தை தொடர்புகொண்டு விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 28 July 2021 3:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’