/* */

மீன் மார்க்கெட்களில் காற்றில் பறக்கும் சமூக இடைவெளி

மீன் மார்க்கெட்களில் காற்றில் பறக்கும் சமூக இடைவெளி
X

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மீன்-இறைச்சி மற்றும் காய்கறி மார்க்கெட் செண்பகராமன்புதூர் செல்லும் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வருவதால் கொரோனா தொற்று வேகமாக பரவுகின்ற அபாய சூழ்நிலை ஏற்பட்டுவருகிறது.

இந்த மார்க்கெட்டை எம்.ஜி.ஆர் சிலை அருகில் உள்ள சாலையின் இருபுறங்களிலும் வியாபாரம் செய்ய வேண்டுமெனவும், சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணிந்து விற்பனையில் ஈடுபட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி சொர்ணராஜ், தாசில்தார் ஜுலியன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலினி, காவல் ஆய்வாளர் சீதாலெட்சுமி ஆகியோர் அப்பகுதியினை பார்வையிட்டு, பின்னர் அவ்வழியாக செல்லும் வாகனங்களை மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்தனர்.

Updated On: 11 May 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?