/* */

சட்டவிரோத மது விற்பனை - 20 பேரை அதிரடியாக கைது செய்த போலீஸ்

குமரியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

HIGHLIGHTS

சட்டவிரோத மது விற்பனை - 20 பேரை அதிரடியாக கைது செய்த போலீஸ்
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் மது வகைகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும், அவ்வாறு விற்கப்படும் மதுவை அருந்தும் மது பிரியர்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன.

இந்நிலையில், குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்கவும், சட்ட விரோத மது விற்பனையை தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

அதன்படி, மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக, அனுமதியில்லாமல் மது விற்ற 20 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 307 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 3 Oct 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  4. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  6. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  8. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  9. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!