/* */

வணிகர் தினத்தினையொட்டி காஞ்சிபுரத்தில் கடைகளுக்கு விடுமுறை

வணிகர் தினத்தினையொட்டி காஞ்சிபுரத்தில் இன்று கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

HIGHLIGHTS

வணிகர் தினத்தினையொட்டி காஞ்சிபுரத்தில் கடைகளுக்கு விடுமுறை
X

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மூடப்பட்டிருந்த ராஜாஜி காய்கறி சந்தை.

தமிழகத்தில் ஆண்டுதோறும் மே 5 ஆம் தேதி வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வணிகர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் டீக்கடைகள், சிறு வணிக கடைகள், காய்கறி கடைகள் மற்றும் மளிகை பொருட்கள் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, வணிகர்கள் நல்வாழ்வு தினமாக கொண்டாடப்படுகிறது.

அவ்வகையில், இன்று வணிகர சங்க பேரமைப்பு சார்பில் விக்கிரமராஜா தலைமையில் திருச்சியில் மாநாடு நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். வணிகர் தினத்தையொட்டி காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மளிகை பொருட்கள் மொத்த கடைகள் , காய்கறி கடைகள் மற்றும் ராஜாஜி காய்கறி சந்தை, காந்தி சாலையில் உள்ள வியாபாரிகள் சங்க அமைப்பினர் உள்ளிட்டோர் கடை அடைத்து இருந்தனர்.

Updated On: 5 May 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  2. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  3. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  4. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  5. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  6. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  7. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  9. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  10. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!