/* */

கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் இன்றி காணப்படும் திருக்கோயில்கள்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வெளி மாநில மாவட்ட பக்தர்கள் வருகை குறைந்ததால் காஞ்சிபுரம் திருக்கோயில்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

HIGHLIGHTS

கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் இன்றி காணப்படும் திருக்கோயில்கள்.
X

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நள்ளிரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கோயில் நகரமாம் காஞ்சிபுரம் நகருக்கு நாள்தோறும் வரும் வெளிமாநில மற்றும் மாவட்ட பக்தர்கள், அதிகாலை 6 மணிமுதல் அதிக அளவில் சாமி தரிசனம் மேற்கொள்வர். தற்போது ஊரடங்கு உத்தரவு உள்ளதால் இவர்களின் வருகை 95% குறைந்துள்ளது

உள்ளூர் பக்தர்கள் மாலை மட்டுமே குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வார்கள். இதனால், காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் குமரகோட்டம் முருகன் ஆலயம் என பல ஆலயங்களில் காலை 8 மணிக்கு பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் இக்கோயிலை சுற்றி உள்ள வியாபாரிகள் வெளி மாநில , மாவட்ட பக்தர்கள் வரவு தற்போது முற்றிலும் குறைந்ததால் வாழ்வாதாரம் இழந்து விட்டதாக பெரிதும் வருத்தத்துடன் கூறுகின்றனர்

Updated On: 21 April 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  3. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  6. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  7. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  8. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  9. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  10. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...