/* */

காஞ்சிபுரம் உள்ளாட்சித்தேர்தல் : 3 மணி நிலவரப்படி 56% வாக்குகள் பதிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில், உள்ளாட்சி இரண்டாம் கட்ட தேர்தலில் மூணு மணி நிலவரப்படி 56% வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் உள்ளாட்சித்தேர்தல் : 3 மணி நிலவரப்படி  56% வாக்குகள் பதிவு
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாக்குச்சாவடி ஒன்றில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வாக்காளரின் கையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுகள், இன்று காலை 7மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களில் துவங்கின.

இத்தேர்தலில், காலை முதலே வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த, ஆர்வமுடன் வாக்குச்சாவடிகளில் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து, தங்களது ஜனநாயக்கடமை செய்தனர். இத்தேர்தலில், இன்று பகல் 3 மணி நிலவரப்படி, 369099 மொத்த வாக்கில் 1,01, 980 ஆண்களும், 1, 03, 403 பெண்கள் என, 2, 06 , 327 வாக்குகள் பதிவாகி உள்ளன. இது, 55.90 % வாக்குப்பதிவாகும்.

Updated On: 9 Oct 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  5. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  7. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  8. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  9. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  10. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு