/* */

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய இயற்கை உணவகம் சீல் வைக்கப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஊரடங்கு விதிமுறைகளை மீறிய செயல்பட்ட இயற்கை உணவகத்தை பெருநகராட்சி மூடி சீல் வைத்தனர்..

HIGHLIGHTS

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய இயற்கை உணவகம் சீல் வைக்கப்பட்டது
X

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இயங்கி வருகிறதுஅமுதம் இயற்கை உணவகம்.

தற்போது ஊரடங்கு காலம் நடை முறையில் உள்ளதால் தனி மனித இடைவெளி இல்லை என எச்சரித்து காவல்துறை , பெரூநகராட்சி தலா ரூபாய் 500அபராதம் விதித்துள்ளனர்.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா ரோந்து பணியில் இருந்தபோது ஊரடங்கு விதிகளை மீறி கூட்டம் காணபட்டதை தொடர்ந்து தாலுக்கா காவல்துறையினருக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இருமுறை உரிமையாளரை எச்சரித்தும் தொடர்ந்து ஒழுங்கீனமாக அரசு விதிகளை மீறி செயல்பட்டதாக பெருநகராட்சி‌அக்கடையை மூடி சீல் வைத்தனர்.

Updated On: 17 May 2021 6:02 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  5. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  6. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  7. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  8. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  9. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  10. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி