/* */

காஞ்சிபுரத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு டிஎஸ்பி முருகன் மாஸ்க் வழங்கல்

காஞ்சிபுரத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு போலீஸ் டிஎஸ்பி முருகன் முகக்கவசம வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு  டிஎஸ்பி முருகன் மாஸ்க் வழங்கல்
X

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு டிஎஸ்பி முருகன் முகக்கவசம் வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதமாக கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக வெகுவாக குறைந்து தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 க்கும் கீழ் வந்துள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் முக கவசம் அணிவது மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து முறையாக பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் டிஎஸ்பி முருகன் இன்று பேருந்து நிலையம் அருகே திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் பேருந்தில் பயணம் என அனைத்து வகையிலும் ஆய்வு மேற்கொண்டு முகக்கவசம் அணிய பயணிகள் மற்றும் பொபொதுமக்களுக்கு அறிவுரை வாங்கினார்.

மேலும் முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தும் பேருந்தில் பயணித்த பயணி களுக்கு முகக்கவசம் வழங்கி காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On: 17 July 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...
  2. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!
  3. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  4. கல்வி
    மத்திய பல்கலைக்கழகங்கள் பற்றி தெரியுமா மாணவர்களே..?
  5. கலசப்பாக்கம்
    அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  6. சுற்றுலா
    ஊட்டி போக போறீங்களா...? இதை படிச்சிட்டு மகிழ்ச்சியா போயிட்டு
  7. வந்தவாசி
    வந்தவாசி அருகே லாரி கவிழ்ந்து விபத்து..!
  8. வீடியோ
    என் வெற்றிக்கு யார் காரணம் ! விழுப்புரம் மாணவி அசத்தல் பதில் !...
  9. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு