/* */

காஞ்சிபுரத்தில் தேர்தல் விதிமீறல் 48 வழக்குகள் பதிவு - எஸ்.பி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 48 வழக்குகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் பதியப்பட்டுள்ளதாக எஸ்.பி சண்முகப்பிரியா தெரிவித்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் தேர்தல் விதிமீறல் 48 வழக்குகள் பதிவு - எஸ்.பி
X

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது ஒட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டு வருகிறது அதனை மீறுவோர் மீது வழக்கு பதியப்பட்டு வருகிறது

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி கூட்டமாக பிரச்சாரத்திற்கு செல்வது , தலைவர் சிலைக்கு மாலை அணிவிப்பது , பொதுமக்கள் அமைதியை குலைக்கும் வண்ணம் செயல்படுதல என பல பிரிவுகளின் கீழ் இதுவரை 48 வழக்குகள் பதியப்பட்டு உள்ளதாக மாவட்ட எஸ்பி சண்முகப்பிரியா தெரிிவித்தார்.

Updated On: 31 March 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு