/* */

100 கோடி தடுப்பூசி சாதனை: மூவர்ணத்தில் ஜொலிக்கும் காஞ்சி கைலாசநாதர் கோவில்

75வது சுதந்திர தின விழா மற்றும் 100 கோடி தடுப்பூசி இலக்கை எட்டவுள்ளதையொட்டி காஞ்சி கைலாசநாதர் காேவிலில் மூவர்ண விளக்கு ஓளி.

HIGHLIGHTS

100 கோடி தடுப்பூசி சாதனை: மூவர்ணத்தில் ஜொலிக்கும் காஞ்சி கைலாசநாதர் கோவில்
X

 மூவர்ண நிறத்தில் வண்ண விளக்கொளி‌யில் காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில்.

75வது சுதந்திர தின விழாவினை போற்றும் வகையிலும், இந்தியாவில் 97 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.வரும் 18 அல்லது 19ம்தேதியில் 100 கோடி டோஸ் என்ற சாதனையை இந்தியா எட்டவுள்ளது.

இதையொட்டியும் நாடு முழுவதும் தொல்லியல் துறை சார்பில் 100 பாரம்பரிய சின்னங்களில் தேசிய கொடியின் நிறங்களில் வண்ண விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரத சிற்பங்கள், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் , கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயில், வேலுார் ஜலகண்டேஸ்வரர் கோயில், புதுச்சேரி மூலநாதசுவாமி கோயில் செஞ்சி கோட்டை ஆகியவை தேசியக்கொடி நிறங்களில் ஜொலி ஜொலித்தது.

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் மூவர்ண விளக்கு ஒளியில் காண்பதற்கு ரம்மியமான முறையில் இருந்ததால் பொதுமக்கள் அனைவரும் புகைபடம்‌ எடுத்தும், ரசித்துப் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

Updated On: 16 Oct 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!