/* */

தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியர் ஆய்வு

தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியர் ஆய்வு
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் , ஊடக கண்காணிப்பு அறைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர் , காஞ்சிபுரம் , ஸ்ரீபெரும்புதூர், உத்தரமேரூர் ஆகிய 4 சட்டமன்றதொகுதிகள் அமைந்துள்ளது . இதில் வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுவோர் குறித்தும்‌, தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வகையில் 24 மணிநேரம் இயங்க கூடிய கட்டுபாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது.

044- 27236205 , 27236206, 27236207, 27236208 மற்றும் இலவச தொலைபேசி 1800 425 7087 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம் எனவும் , ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை கண்காணிக்கவும் இங்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இங்கு நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஆய்வு செய்து அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

Updated On: 1 March 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா