திருநாவலூரில் அடிப்படை வசதிகள் குறித்து எம்எல்ஏ ஆய்வு

உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூரில் அடிப்படை வசதிகள் குறித்து எம்எல்ஏ மணிக்கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருநாவலூரில் அடிப்படை வசதிகள் குறித்து எம்எல்ஏ ஆய்வு
X

திருநாவலூரில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து குறைகளை எம்எல்ஏ கேட்டறிந்தார் 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருநாவலூரில் இயங்கி வரும் விவசாய விலை பொருட்கள் நேரடி கொள்முதல் நிலையத்தில் மழையினால் ஏற்பட்ட சேதத்தை விவசாயிகளிடம் நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன்.

அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து துறை சார்ந்த உயர் அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்

Updated On: 7 July 2021 4:48 PM GMT

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
 2. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
 3. புதுக்கோட்டை
  உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
 4. தேனி
  தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
 5. சேலம் மாநகர்
  தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
 6. மேலூர்
  மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
 7. குமாரபாளையம்
  தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
 8. திருச்சிராப்பள்ளி மாநகர்
  பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
 9. கல்வி
  JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...
 10. சோழவந்தான்
  மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்