/* */

ஈரோடு மேற்கு தொகுதியில் தி.மு.க.வின் முத்துசாமி வெற்றி

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முத்துசாமி வெற்றி பெற்றுள்ளார்.

HIGHLIGHTS

ஈரோடு மேற்கு தொகுதியில் தி.மு.க.வின் முத்துசாமி வெற்றி
X

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில், தி.மு.க சார்பில் போட்டியிட்ட முத்துசாமி வெற்றி பெற்றார்.

மொத்தம் 29சுற்றுகள் எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் முத்துசாமி 100757 வாக்குகள் அ.தி.மு.க வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் 78,668 வாக்குகள் பெற்றனர்.

முடிவில், தி.மு.க வேட்பாளர் சு.முத்துசாமி 22089வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

Updated On: 3 May 2021 5:18 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!